Poging GOUD - Vrij
மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்
Dinakaran Delhi
|November 22, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
-
எங்களது சட்டப்போராட்டம் தொடரும். அரசியலமைப்பை திருத்தி மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மேலும், குடியரசு தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும். சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்.
குடியரசு தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
Dit verhaal komt uit de November 22, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
60 ஆண்டு திராவிட ஆட்சிக்குப் பின் தவெக அரசில் பிராமண சமூகத்தினருக்கு மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு
60 ஆண்டு திராவிட ஆட்சிக்குப் பின் தவெக அரசில் பிராமண சமூகத்தினருக்கு மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு கிடைத்துள்ளது.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
கதையின் சஸ்பென்ஸை இணையத்தில் பகிராதீர்கள்
பிரியங்கா சோப்ரா திடீர் கட்டுப்பாடு
1 min
May 11, 2026
Dinakaran Delhi
ஓடும் ரயிலில் கழிப்பறைக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டு பெண் பலி
அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய கணவன்
1 min
May 11, 2026
Dinakaran Delhi
விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து
நேற்று தமிழக முதல்வராக பதவியேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
வாகன சோதனையில் லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (42).
1 min
May 11, 2026
Dinakaran Delhi
தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அதிபர் வாழ்த்து
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
May 11, 2026
Dinakaran Delhi
தபால் ஓட்டை தொகுதி மாற்றி அனுப்பியது தொடர்பான புகார் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி
2 mins
May 11, 2026
Dinakaran Delhi
31 சென்னை மாணவர்களுடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பஸ்
வாலாஜா அருகே டயர் வெடித்து அதிகாலை விபத்து
1 min
May 11, 2026
Dinakaran Delhi
ஒன்றிய அரசின் சுற்றறிக்கையின் படிதான் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது பாடலாக ஒலிக்கப்பட்டது
ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்ததாக ஆதவ் அர்ஜூனா தகவல்
1 min
May 11, 2026
Dinakaran Delhi
உர்வில் சிக்சர் மழை... சென்னை வெற்றி அலை
லக்னோவுக்கு எதிராக
1 mins
May 11, 2026
Listen
Translate
Change font size
