Facebook Pixel செங்கோட்டையனுக்கு ஆதரவு திரளும் ஓபிஎஸ் அணியினர் | Dinakaran Delhi - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

செங்கோட்டையனுக்கு ஆதரவு திரளும் ஓபிஎஸ் அணியினர்

Dinakaran Delhi

|

September 08, 2025

அதிமுக இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் கட்சி பதவி களை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தர விட்ட நிலையில் கடந்த 2 நாட் களாக கோபி குள்ளம் பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு வந்து ஏரா ளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்ற னர். குறிப்பாக ஓபிஎஸ் அணியான உரிமை மீட்பு குழுவை சேர்ந்த நிர்வா கிகள் அதிக அளவில் வருகின்றனர்.

செங்கோட்டையனுக்கு ஆதரவு திரளும் ஓபிஎஸ் அணியினர்

முதல்நாளில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட் டங்களை சேர்ந்த நிர்வா கிகள் வந்து சென்ற நிலை யில் 2வது நாளான நேற்று கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களை சேர்ந்த ஓபிஎஸ் அணியினர் 87 வேன்க ளில் அணிவகுத்து வந்து செங்கோட்டையனுக்கு மாலை அணிவித்து, பரி வட்டம் கட்டி, ஃ பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.

MEER VERHALEN VAN Dinakaran Delhi

Dinakaran Delhi

பணமோசடி வழக்கு கேம்ஸ்கிராப்ட் நிறுவனர்கள் கைது

அமலாக்கத்துறை நடவடிக்கை

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் அரியலூர் மாணவி கலெக்டராக லட்சியம்

பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

அசாமில் காங்கிரஸ் தொண்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

டிரம்ப் விதித்த 10% வரிகள் நியாயமற்றவை

அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு கூசாமல் ஆதரவு கேட்பது சரியா?

அசாதார சூழலை கையாளுவதில் தடுமாறி போயிருக்கிறார் விஜய், தவெகவில் விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு, கூசாமல் ஆதரவு கேட்பது சரியா என சிந்தனை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

time to read

2 mins

May 09, 2026

Dinakaran Delhi

கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை

கோவை விமான நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானாவில் பதுங்கல்

குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தெலங்கானாவில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதுங்கியுள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்

முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Translate

Share

-
+

Change font size