Facebook Pixel பகலில் வெயில், இரவில் மழை காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு 20% அதிகரிப்பு | Dinakaran Delhi - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

பகலில் வெயில், இரவில் மழை காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு 20% அதிகரிப்பு

Dinakaran Delhi

|

September 03, 2025

வெயில் காலத்தில் இருந்து மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், காலநிலை மாற்றங்கள் மனித உடல்நலத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, காய்ச்சல், சளி மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன.

வெயில் காலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் உலர்ந்த காற்று, மழைக்காலத்தில் திடீரென ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியாக மாறுவதால் உடல் இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது.

இந்த மாற்றங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கின்றன. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால், காற்றில் உள்ள நுண்ணுயிரிகள் எளிதில் பரவுகின்றன. இதனால், காய்ச்சல், சளி, தொண்டைப் புண், மூக்கடைப்பு மற்றும் சுவாசப் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. இந்த பருவநிலை மாற்றம், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

MEER VERHALEN VAN Dinakaran Delhi

Dinakaran Delhi

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி

குஜராத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது.

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

அந்தமான் தீவில் பழங்குடியின தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

அந்த மான் மற்றும் நிகோபர் தீவுக்கு சென்றுள்ள ராகுல் காந்தி அங்குள்ள பழங்கு டியின தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

ஏப்.29க்கு பிறகு ஜாக்கிரதை பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது

ராகுல்காந்தி எச்சரிக்கை

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் அஷ்டலட்சுமிகள்

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ தரவு மையம்

முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.10.70 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

கடத்தல் குருவி கைது

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் தூக்கு தண்டனை வாழ்நாள் சிறையாக மாற்றம்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தையின் தூக்குதண்டனையை வாழ்நாள் சிறைதண்டனையாக மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

time to read

1 mins

April 29, 2026

Dinakaran Delhi

திரிணாமூல் காங்கிரசின் கோட்டையான 142 தொகுதிகளில் இன்று இறுதிகட்ட தேர்தல்

மே.வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு; 5 மாநிலங்களில் தேர்தல் முடிகிறது; மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை

time to read

1 mins

April 29, 2026

Dinakaran Delhi

அதிகாரிகள் நியமன விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்

time to read

1 min

April 29, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தூக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திரு விழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம் பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size