Poging GOUD - Vrij
ராமதாசுடன் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு
Dinakaran Delhi
|June 28, 2025
தைலாபுரத்தில் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளே தற்போது வெளியேறும் சூழல் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ, அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துள்ள நிலையில், பாமகவுக்கும் வலைவீசி வருகிறது. மேலும் சில கட்சிகளை ரகசியமாக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. ஆனால் பாமகவில் அன்புமணி பாஜ பக்கம் சாய்ந்துள்ள நிலையில், நிறுவனர் ராமதாஸ் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று பிடிவாதமாக உள்ளார்.
இதனால் அவரை சமாதானம் செய்ய பாஜ தூதர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையிலும் எந்த பிடியும் கொடுக்காமல் சாதுர்யமாக காய்நகர்த்தி வருகிறார். இதனால் பாமகவை சிதைக்க சில நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவின. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மதியம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசினர்.
Dit verhaal komt uit de June 28, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
மே.வங்க முதல்வராக மம்தா மீண்டும் பதவி ஏற்பார்
தேஜஸ்வி யாதவ் உறுதி
1 min
April 26, 2026
Dinakaran Delhi
5 நாட்கள் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வரும் 29ம் தேதி சென்னை திரும்புகிறார்
1 min
April 26, 2026
Dinakaran Delhi
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.
1 min
April 26, 2026
Dinakaran Delhi
மருத்துவமனைகளில் ஐசியு வழிகாட்டுதல்களை செயல்படுத்த திட்ட அறிக்கை
மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் 3 வாரம் கெடு
1 min
April 26, 2026
Dinakaran Delhi
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திமுக நிர்வாகியை கத்தியால் குத்திய தவெகவினருக்கு வலை
தேர்தல் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டில் புகுந்து திமுக பிரமுகரை தவெக நிர்வாகி கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
April 26, 2026
Dinakaran Delhi
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை... முதல்பக்க தொடர்ச்சி
பரிந்துரைக்கப்பட வில்லை.
1 mins
April 26, 2026
Dinakaran Delhi
ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த எம்பிக்களின் வீடுகள் முன் போராட்டம்
வீட்டு சுவர்களில் துரோகி என எழுதினர்
1 min
April 26, 2026
Dinakaran Delhi
வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி சென்னையில் அணிவகுத்து நின்ற ஆட்டோக்கள்
வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஆட்டோக்கள் பல மணி நேரத்திற்கு மேலாக எரிப்பொருள் நிரப்ப பங்க்குகளில் வரிசைக்கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 mins
April 26, 2026
Dinakaran Delhi
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
அகிலேஷ் வாக்குறுதி
1 min
April 26, 2026
Dinakaran Delhi
தமிழ்நாட்டில் இன்று முதல் 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
April 26, 2026
Translate
Change font size

