Poging GOUD - Vrij
அதானி குழு மீது அமெரிக்கா விசாரணை... ராயல் பக்க தொடர்ச்சி
Dinakaran Delhi
|June 03, 2025
தெரிவித்துள்ளது. ஈரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கும் எந்தவொரு தரப்பினரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அதையும் மீறி அதானி குழுமம் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து, அதன் அடிப்படையில் அதானி குழுமம் மீது அமெரிக்கா 2வது முறையாக விசாரணையை தொடங்கி உள்ளது.
-
அதானிக்கு சொந்தமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஈரானிய எல்பிஜி கேஸ் இறக்குமதி செய்ததாகவும், அதானி எண்டர்பிரைசஸுடன் இணைக்கப்பட்ட கப்பல்கள் மூலம் இவை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தான் தற்போது புகார் எழுந்துள்ளது.
இதை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அதானி எண்டர்பிரைசஸுக்கு சரக்குகளை அனுப்புவதாக சந்தேகிக்கப்படும் எல்பிஜி டேங்கர்களை அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருவதாக தி வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. ஈரான் எல்பிஜி டேங்கர்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல போலி ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Dit verhaal komt uit de June 03, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை
கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு போலீசார் விசாரணை
1 min
May 12, 2026
Dinakaran Delhi
பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை
நெல்லை கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்
1 min
May 12, 2026
Dinakaran Delhi
நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை
சித்தப்பா, 2 மகன்கள் கைது
1 min
May 12, 2026
Dinakaran Delhi
நாகையில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட இலங்கை பயணிகள் கப்பல் நாளை முதல் மீண்டும் இயக்கம்
நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசன்துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் நாளை (13ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
1 min
May 12, 2026
Dinakaran Delhi
அசாமில் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா
அசாமில் இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
1 min
May 12, 2026
Dinakaran Delhi
வைக்கோ, அன்புமணி, சீமானிடமும் வாழ்த்து பெற்றார் விஜய்
முதல்வர் விஜய் வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
1 mins
May 12, 2026
Dinakaran Delhi
நிறுவனங்களில் 25% வரை அப்ரன்டிஸ்களுக்கு அனுமதி
ஒன்றிய அரசு அதிகாரி தகவல்
1 min
May 12, 2026
Dinakaran Delhi
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக வி.பி. ஜி. ராம் ஜி. திட்டம் ஜூலை 1 முதல் அமல்
விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinakaran Delhi
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் சிங்கப் பெண் என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
May 12, 2026
Dinakaran Delhi
ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய்
வீட்டு வாசலில் கட்டியணைத்து ஆரத்தழுவி உள்ளே அழைத்து சென்றார் உதயநிதி
1 mins
May 12, 2026
Translate
Change font size
