Facebook Pixel அதிகாரிகள், நண்பர்கள், கான்ட்ராக்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை | Dinakaran Delhi - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

அதிகாரிகள், நண்பர்கள், கான்ட்ராக்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Dinakaran Delhi

|

May 17, 2025

சென்னை, மே 17: டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், கான்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

அதிகாரிகள், நண்பர்கள், கான்ட்ராக்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. புகாரின் பேரில், கடந்த மாதம் மார்ச் 6ம் தேதியிலிருந்து 3 நாள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மதுபான பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகமாக விற்கப்படுவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள். மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

MEER VERHALEN VAN Dinakaran Delhi

Dinakaran Delhi

பணமோசடி வழக்கு கேம்ஸ்கிராப்ட் நிறுவனர்கள் கைது

அமலாக்கத்துறை நடவடிக்கை

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் அரியலூர் மாணவி கலெக்டராக லட்சியம்

பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

அசாமில் காங்கிரஸ் தொண்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

டிரம்ப் விதித்த 10% வரிகள் நியாயமற்றவை

அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு கூசாமல் ஆதரவு கேட்பது சரியா?

அசாதார சூழலை கையாளுவதில் தடுமாறி போயிருக்கிறார் விஜய், தவெகவில் விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு, கூசாமல் ஆதரவு கேட்பது சரியா என சிந்தனை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

time to read

2 mins

May 09, 2026

Dinakaran Delhi

கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை

கோவை விமான நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெலங்கானாவில் பதுங்கல்

குதிரை பேரத்தில் சிக்குவதை தடுக்க தெலங்கானாவில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதுங்கியுள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்

முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்

time to read

1 min

May 09, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Translate

Share

-
+

Change font size