Poging GOUD - Vrij
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு
Dinakaran Delhi
|May 15, 2025
சிபிசிஐடி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை
-
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரன் மீது, இளம் பெண் ஒருவர் அளித்த மற்றொரு பாலியல் புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஞானசேகரனை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Dit verhaal komt uit de May 15, 2025-editie van Dinakaran Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Delhi
Dinakaran Delhi
அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 13, 2026
Dinakaran Delhi
வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது!
எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min
May 13, 2026
Dinakaran Delhi
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Delhi
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
'திரிஷ்யம்' படத்தால் குற்றங்கள் நடக்கிறதா?
மோகன் லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள 'திரிஷ்யம் 3' என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min
May 13, 2026
Dinakaran Delhi
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து
சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன
2 mins
May 13, 2026
Translate
Change font size
