Poging GOUD - Vrij
செங்கோட்டையன் பா.ஜ.தா.வின் ஸ்லீப்பர் செல்லா?
Dinakaran Coimbatore
|November 29, 2025
பாஜவுடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து இருப்பதும், கட்சியில் இணைவதற்கு முன்பாக பாஜவின் தூதர் ஒருவர் அவரை சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசித்ததும் ஏதோ ஒரு அசைன்மெண்டுக்காக பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் தவெக நிர்வாகிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி பெற்று பாஜவில் இருந்து அதிமுகவிற்கு சென்று அங்கிருந்து தவெகவிற்கு தாவிய நிர்மல்குமார், கரூர் வழக்கில் பயந்து டெல்லியில் பதுங்கி இருந்து பாஜ விஐபிக்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடத்திய ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அருண் ராஜ் ஆகியோர் தவெகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் மூலம் தவெகவை முழுமையாக ஆர்எஸ்எஸ். கட்டுப்படுத்த முயல்வதாகவும் கூறி வருகின்றனர்.
-
தவெகவில் இணைந்ததும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அணிவித்த துண்டை வாங்க மறுத்த செங்கோட்டையன் துண்டு அணிந்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று கூறினார். செங்கோட்டையனின் இந்த பேச்சு தவெகவினரிடையே கடும் அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இணைந்த பிறகு சம்மந்தப்பட்ட கட்சியின் துண்டை அணிந்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்றால் உண்மையிலேயே இவர் கட்சியில் இணைந்தாரா அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இணைந்தாரா என்று தவெகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Dit verhaal komt uit de November 29, 2025-editie van Dinakaran Coimbatore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு
உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரதாப்'-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மேயர் பதவி தருவதாக கூறி பாஜ ஏமாற்றி விட்டது
கேரள மாஜி பெண் டிஜிபி வேதனை
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
திருச்சியில் பொங்கல் வைத்த அமித்ஷா
திருச்சி திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்தார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
தொடர் தோல்வி கொடுத்த தொகுதிக்கு பாஜ சீனியர் ஆசை
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
பெண்களின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐ.நா-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
1 mins
January 06, 2026
Dinakaran Coimbatore
சிறப்பு பூஜையில் சாமியாடிய போது உறவினரின் கையை கடித்த சுதா சந்திரன்
சிறந்த நடனக்கலைஞராகவும், விபத்தில் ஒரு காலை இழந்தாலும், அதிக தன்னம்பிக்கையுடன் சாதித்து வருபவருமான பிரபல நடிகை சுதா சந்திரன், 'நாகின்' உள்பட ஏராளமான டி.வி தொடர்களில் நடித்துள்ளார்.
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
மாணவர்களின் சுவாரஸ்ய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
மாணவ, மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
1 mins
January 06, 2026
Dinakaran Coimbatore
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு
எல்ஐசி அறிவிப்பு
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிடுவேன்
மம்தா பானர்ஜி அறிவிப்பு
1 min
January 06, 2026
Dinakaran Coimbatore
விளையாட்டு பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பிக்க இணையதளம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ் டிக்ஸ், வளைகோல்பந்து, ஜூடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப் பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளை யாட்டுகளுக்கான பயிற்று நர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறு வதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
1 min
January 06, 2026
Listen
Translate
Change font size
