Facebook Pixel ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு | Dinakaran Chennai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

Dinakaran Chennai

|

July 02, 2026

பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர் பிரதான சாலை பகுதியில் வீடுகள், தனியார் பள்ளி, கடைகள், கம்பெனிகள் என 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும் இங்கு குடியிருப்பவர்கள் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் போன்றவை குட்டை புறம்போக்கு என்று அடையாளம் காணப்பட்டு அவற்றை இடித்து அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

MEER VERHALEN VAN Dinakaran Chennai

Dinakaran Chennai

Dinakaran Chennai

அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி

இப்படி ஒரு ஆட்சியை நடத்த விஜய்க்கு அருகதை உள்ளதா என்றும் கேள்வி

time to read

1 mins

July 02, 2026

Dinakaran Chennai

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை

4 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

நாடு முழுவதும் 'விபி-ஜி ராம்-ஜி' திட்டம் அமலுக்கு வந்தது ஒன்றிய அரசின் திட்டத்துக்கு பணிந்ததால் தமிழகத்திற்கு ரூ.5,057 கோடி நிதிச்சுமை

திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை தவெக அரசு நீக்கியதால் நெருக்கடி

time to read

2 mins

July 02, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

வீடு வசதி வாரிய ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் ராஜ்குமார் தலைமையில், சென்னை சிஐடி நகர் வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinakaran Chennai

திருப்போரூர் பேரூராட்சியில் போஸ்டர்கள் அகற்றம்

திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

புதிரை வண்ணார் நல வாரியத்தை திருத்தியமைக்க வாரிய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் நல வாரியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

மரக்கடை உரிமையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பெண்கள் உள்பட 3 பேர் பிடிபட்டனர்

மரக்கடை உரிமையாளரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் பல்வேறு பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

time to read

1 min

July 02, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

144 பேருக்கு வீட்டுமனை பட்டா

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 144 பேருக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் தென்னரசு வழங்கினார்.

time to read

1 min

July 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size