Poging GOUD - Vrij
பட தயாரிப்பில் இருந்து விலகுகிறார் வெற்றிமாறன்
Dinakaran Bangalore
|September 02, 2025
ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள படம், 'பாம்'. இதை 'சில நேரங்களில் சில மனிதர்கள்' விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, அபிராமி, ரமேஷ் திலக், பாலசரவணன் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து எழுதிய திரைக்கதைக்கு பி.எம். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.
-
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, "இந்த மாதிரி கதையையும், டைட்டிலையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், இயக்குனர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். இதை தயாரிக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில்தான் இது போல் பார்த்திருப்போம். அதை தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம். நான் எப்போதும் ஹீரோயினை பார்த்துதான் படம் இயக்க ஆசைப்படுவேன். அர்ஜூன் தாஸை பார்த்தால், ஹீரோவை மையமாக வைத்து படம் இயக்க தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன், அவர் நல்ல நடிகை" என்றார்.
Dit verhaal komt uit de September 02, 2025-editie van Dinakaran Bangalore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Bangalore
Dinakaran Bangalore
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும்.
1 min
July 01, 2026
Dinakaran Bangalore
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை
வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
1 mins
July 01, 2026
Dinakaran Bangalore
பிரான்சில் கடும் வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி
பிரான்ஸ் நாட்டில் கடுமையான வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
1 min
June 29, 2026
Dinakaran Bangalore
தமிழகத்தில் அடுத்தடுத்து விபத்து: ஒரே நாளில் 16 பேர் பலி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். அதுபற்றிய விவரம் வருமாறு:
2 mins
June 29, 2026
Dinakaran Bangalore
அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடல் தகனம்
மறைந்த இயக்குனரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
1 mins
June 29, 2026
Dinakaran Bangalore
நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவை மாற்றம் நிகழும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min
June 29, 2026
Dinakaran Bangalore
மொகரம் ஊர்வலத்தில் எலி விஷ மாத்திரை விநியோகம்
ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல சதி?
1 min
June 29, 2026
Dinakaran Bangalore
தமிழக காங்கிரஸ் உறுதியாக கர்நாடகத்தின் செயலை எதிர்க்கும்
தவெக-காங்கிரஸ் கூட்டணியில் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி டெல்லியில் எம்பியாக பொறுப்பேற்ற பின்பு நேற்று பிற்பகல் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
1 min
June 29, 2026
Dinakaran Bangalore
விபி ஜி ராம் ஜி திட்டத்தை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் அரசு
ஜூலை 1ம் தேதி முதல் அமல்
1 min
June 28, 2026
Dinakaran Bangalore
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இந்தியாவில் தயாரித்த ரோந்து கப்பலை வழங்கினார்
1 min
June 28, 2026
Translate
Change font size
