Poging GOUD - Vrij

“அரசியல் சட்டத்துக்கு எதிரானது” எனக்கூறி நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர்

DINACHEITHI - NELLAI

|

August 21, 2025

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி மசோதாவின் நகலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து எறிந்தனர் . இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோன்று, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், வாக்குகள் திருடப்பட்டன என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகார் கூறினார். இதனை வாக்குத்திருட்டு என இந்தியா கூட்டணி கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேற்றும் பாதிக்கப்பட்டன. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time to read

1 min

February 15, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

February 15, 2026

DINACHEITHI - NELLAI

வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி

வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

time to read

1 min

February 14, 2026

DINACHEITHI - NELLAI

இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்

புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?

time to read

1 mins

February 12, 2026

DINACHEITHI - NELLAI

தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?

மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

February 12, 2026

DINACHEITHI - NELLAI

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்

time to read

1 min

February 11, 2026

DINACHEITHI - NELLAI

யாருடன் கூட்டணி? தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை முக்கிய ஆலோசனை

இன்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்கள்

time to read

1 min

February 11, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

February 10, 2026

DINACHEITHI - NELLAI

மே 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கிறது

விண்ணப்பிக்க மார்ச் 8-ந் தேதி கடைசிநாள்

time to read

1 min

February 09, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால் தேர்வர்கள் திடீர் சாலை மறியல்

time to read

2 mins

February 09, 2026

Translate

Share

-
+

Change font size