Poging GOUD - Vrij
இடைநிறுத்தம் இல்லாக் கல்வி....
DINACHEITHI - NELLAI
|July 08, 2025
கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இதற்காக 6-18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. பள்ளி செல்லாத குழந்தைகளை அடையாளம் காண்பதும் இடைநிற்றலை பூஜ்ஜியம் ஆக்குவதும் இதன் நோக்கம்.
நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிதலின்படி, தொடர்ந்து ஒரு மாணவன் நான்கு வாரம் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கருதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தரவுப் பட்டியலில் அதற்கான காரணத்தை சேர்க்க வேண்டும். வேறு வட்டாரங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், பள்ளிகளில் இதுவரை சேராத குழந்தைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையில்லாதவர்கள் என்று பட்டியலிட வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள், அதிக வயதை எட்டியவர்கள், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்யப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கத் தேவையில்லாதவர்கள் என்று கருதப்பட வேண்டும்.
Dit verhaal komt uit de July 08, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது
1 min
February 27, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - NELLAI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
Translate
Change font size

