Poging GOUD - Vrij
சுற்றுச்சூழல் காப்போம், சுய கட்டுப்பாட்டுசூளுரைஏற்போம்....
DINACHEITHI - NELLAI
|June 07, 2025
வனம்தான் ஒரு நாட்டுக்கு அரண் என்றார் வள்ளுவர். அந்த அரணை பாதுகாப்பதே ஒரு ஆட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். அமைச்சர், தளபதி, மனைவி மக்கள் என்று சுற்றம் சூழ இருப்பதைவிட, மான், மயில், ஓடும் ஆடும் சுற்றுச்சூழல் நிலவ வேண்டும். இந்த நவீன உலகில், சுற்றுச்சூழல் சீர்கேடு விளைந்துவிட்டால், பூமி உயிர் வாழும் தகுதியை இழந்து விடும்.
-
எனவேதான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கிறது என்கின்ற கடினமான உண்மையை உணர வேண்டிய நாள் என்று உலக சுற்றுச்சூழல் தினத்தை குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி, "அரசாங்கம் செயல்படுத்துகின்ற திட்டங்களால் மட்டும் இந்த நெருக்கடியைத் தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்கவேண்டும்!" என்றவர். "2021-ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை தொடங்கினோம். இது அரசின் திட்டமாக இருந்தால் போதாது! மக்கள் இயக்கமாக மாறவேண்டும் ! அரசாங்கம் திட்டங்களை கொண்டுவர தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்தான் இருக்கிறது. தொடக்கத்தில் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை."
Dit verhaal komt uit de June 07, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு
1 min
June 23, 2026
DINACHEITHI - NELLAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - NELLAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
DINACHEITHI - NELLAI
சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்
தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?
1 min
June 20, 2026
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
Translate
Change font size
