Poging GOUD - Vrij
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்-என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்
DINACHEITHI - NELLAI
|June 02, 2025
எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சென்னை ஜூன் 2 எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்- என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் வருமாறு; பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்!
காலநிலை மாற்றத்தால் பருவமழைக்காலங்கள் மாறிவரும் சூழலில், கோடை மழையின் போதும், தென்மேற்குப் பருவமழையொட்டியும் பேரிடர் மீட்பு தயார்நிலைப்படுத்தும் முன்னெச்சரிக்கைநடவடிக்கை களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் அதற்கான அரசு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி முடுக்கிவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு மக்களைப் பாதுகாத்துள்ள திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை வழங்காத நிலையிலும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி, அவர்களைப் பாதுகாத்தார். மாண்புமிகு துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் என அனைவரும் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, அவர்கள் விரைவில் மீண்டு வரப் பணியாற்றினர். தற்போதும் முழுவீச்சுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொ ள்ளும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்ட அவசர காலச் செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு நிருவாகத்தை முடுக்கி விட்டு, மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளைச் சென்னை போன்ற மாநகரங்களில் நேரில் ஆய்வு செய்தும், களத்தில் நிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் கழகத் தோழர்கள் நாம் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் : 25 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
Dit verhaal komt uit de June 02, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது
1 min
February 27, 2026
DINACHEITHI - NELLAI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - NELLAI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
Translate
Change font size

