Poging GOUD - Vrij

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

DINACHEITHI - NELLAI

|

May 25, 2025

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா நேற்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடந்தது.

தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - NELLAI

எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்

இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - NELLAI

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - NELLAI

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?

நாளை தெரியும்

time to read

1 min

October 12, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

October 12, 2025

DINACHEITHI - NELLAI

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

time to read

1 min

October 11, 2025

DINACHEITHI - NELLAI

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்

அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size