Poging GOUD - Vrij
விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரிவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
DINACHEITHI - NAGAI
|July 05, 2025
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
-
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் காட் மெக்னல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
உலகின் நம்பர் 1 வீரரும், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் வுகிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Dit verhaal komt uit de July 05, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - NAGAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - NAGAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
Translate
Change font size
