Poging GOUD - Vrij
208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்
DINACHEITHI - NAGAI
|July 05, 2025
சென்னை ஜூலை 5தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
-
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பன்முக மருத்துவமனைகள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகங்கள், கால்நடைகளுக்கான களக் கண்காணிப்பு அலுவலகங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த கட்டடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கால்நடைகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் ஒரு கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம்;
Dit verhaal komt uit de July 05, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தமிழக அரசு உத்தரவு
பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min
June 07, 2026
DINACHEITHI - NAGAI
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.
1 min
June 07, 2026
DINACHEITHI - NAGAI
மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
1 min
June 05, 2026
DINACHEITHI - NAGAI
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 mins
June 05, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ரெங்கசாமி அறிவிப்பு
1 min
June 05, 2026
DINACHEITHI - NAGAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
Translate
Change font size
