Poging GOUD - Vrij
மாநில காவல் பணித்திறன் போட்டிகள் நிறைவு விழா
DINACHEITHI - NAGAI
|July 04, 2025
டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
-
2024ம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 8 சிறப்பு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 28 குழுக்கள் கலந்துகொண்டன.
124 பெண் காவல் பணியாளர்கள் உட்பட மொத்தம் 565 காவல் பணியாளர்கள் அறிவியல் சார்புலனாய்வு, காவல் புகைப்படக்கலை, கணினிவிழிப்புணர்வு, காவல் காணொலிப் பதிவுகலை, நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் மோப்ப நாய் போட்டி எனும் 6 பரந்த தலைப்புகளின் கீழ் 20 போட்டிகளில் உற்சாகமாக் கலந்து கொண்டு தங்களது அர்ப்பணிப்பையும், திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
Dit verhaal komt uit de July 04, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
தமிழக அரசு உத்தரவு
பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min
June 07, 2026
DINACHEITHI - NAGAI
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.
1 min
June 07, 2026
DINACHEITHI - NAGAI
மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
1 min
June 06, 2026
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
1 min
June 05, 2026
DINACHEITHI - NAGAI
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 mins
June 05, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ரெங்கசாமி அறிவிப்பு
1 min
June 05, 2026
DINACHEITHI - NAGAI
முதல்வர் விஜய்-மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஜல் ஜீவன் இயக்க திட்டம் நீடிப்பு ஒப்பந்தம், நேற்று முதல் அமைச்சர் விஜய் - மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இடையே காணொலி காட்சி வழியே நடந்த கூட்டத்தில் கையெழுத்தானது.
1 mins
June 03, 2026
Translate
Change font size
