Poging GOUD - Vrij
நல்லகண்ணு மறைந்தார்
DINACHEITHI - MADURAI
|February 26, 2026
மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், எடப்பாடிபழனிசாமி இரங்கல்
-
நல்லகண்ணு உடலுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.
101 வயதான கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று மறைந்தார். மருத்துவ ஆராய்ச்சிக்கு அவரது உடல் வழங்கப்படுகிறது.
முன்னதாக அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Dit verhaal komt uit de February 26, 2026-editie van DINACHEITHI - MADURAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - முதல்வர் விஜய் உரை
முதல் அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது.
1 min
June 30, 2026
DINACHEITHI - MADURAI
அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்
கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்
1 mins
June 30, 2026
DINACHEITHI - MADURAI
குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்
முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.
1 min
June 29, 2026
DINACHEITHI - MADURAI
இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்
சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
1 min
June 28, 2026
DINACHEITHI - MADURAI
புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு
மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
1 mins
June 28, 2026
DINACHEITHI - MADURAI
போதைப்பொருளை ஒழிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு முதல் அமைச்சர் பதக்கம்
2026 ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
29, 30-ந் தேதி நடக்கிறது
1 min
June 27, 2026
DINACHEITHI - MADURAI
தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.
1 min
June 27, 2026
Listen
Translate
Change font size
