Poging GOUD - Vrij
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
DINACHEITHI - MADURAI
|September 20, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (19.9.2025) செய்திமக்கள்தொடர்புத்துறையின் சார்பில்சென்னை, கிண்டி, காந்தி மண்டபவளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனைவீரமங்கை இராணிவேலுநாச்சியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730-ஆம் ஆண்டு பிறந்த வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்கள், சிறுவயதிலே வாள் வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். 1746-ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் இராணியானார். 1772ஆம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் கடுமையாகப் போர் புரிந்தபோதும் சூழ்ச்சி காரணமாக வீர மரணமடைந்தார்.
Dit verhaal komt uit de September 20, 2025-editie van DINACHEITHI - MADURAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?
2 mins
June 25, 2026
DINACHEITHI - MADURAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - MADURAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - MADURAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
June 23, 2026
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் விஜய்க்கு இன்று 52-வது பிறந்தாள்: புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்?
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாட உள்ளார் விஜய்.
1 min
June 22, 2026
DINACHEITHI - MADURAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - MADURAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - MADURAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
1 min
June 20, 2026
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
1 min
June 20, 2026
Translate
Change font size
