Facebook Pixel மாணவர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை | DINACHEITHI - MADURAI - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

மாணவர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

DINACHEITHI - MADURAI

|

August 27, 2025

சென்னையில் மாணவர் காலை உணவு விரிவாக்கத்திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில்," மாணவர் காலை உணவு திட்டம் செலவு அல்ல - சமூக முதலீடு" என குறிப்பிட்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.8.2025) சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கிவைத்து விழாப்பேருரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை ஜோ அருண், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட

MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி -20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார், பிரதமர் மோடி

வாஷிங்டனில் நடந்த 9-வது அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்துகொண்டார்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

ஜூலை 10, 11-ம் தேதிகளில் கரூர் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

time to read

1 min

July 01, 2026

DINACHEITHI - MADURAI

2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரை

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கூடுதல் கவனம் தேவை., அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். என 2-ம் நாள் ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றினார்.

time to read

1 mins

July 01, 2026

DINACHEITHI - MADURAI

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் - முதல்வர் விஜய் உரை

முதல் அமைச்சர் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

DINACHEITHI - MADURAI

அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் விதித்த அதிரடி அறிவுரைகள்

கோப்புகளில் எச்சரிக்கையுடன் கையெழுத்திட வேண்டும்

time to read

1 mins

June 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்

முதல் அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கி மகிழ்ச்சியூட்டினார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கு பெருமிதம் அளிக்கும் சாதனைகளை இந்தியா தொடர்ந்து படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

time to read

1 min

June 29, 2026

DINACHEITHI - MADURAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - MADURAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size