The Perfect Holiday Gift Gift Now

7-வது முறையாக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம்

DINACHEITHI - MADURAI

|

August 04, 2025

குலக்கல்வியை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி

7-வது முறையாக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம்

தியாகிகளைப் போற்றிவரும் மரபில் தீரன் சின்னமலை நினைவு நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி னார், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

சென்னை ஆக 4-

"7-வது முறையாக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம். குலக்கல்வியை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கி பேசி இருக்கிறார்.

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டில் ஓய்வெடுத்தும்வந்தேன். சிகிச்சை ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று அண்ணா அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.

தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் திமுக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

வீர மங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:- மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்.

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விபத்தில் உயிர் இழந்தால் ரூ. 1 கோடி

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

-மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்.

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - MADURAI

பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

time to read

1 min

January 03, 2026

Translate

Share

-
+

Change font size