Poging GOUD - Vrij
அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
DINACHEITHI - MADURAI
|July 09, 2025
சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-
-

* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
Dit verhaal komt uit de July 09, 2025-editie van DINACHEITHI - MADURAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
நவம்பர் 19-ம் தேதிக்குள் ஊர்கள், சாலைகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்
தமிழக அரசு உத்தரவு
1 min
October 09, 2025
DINACHEITHI - MADURAI
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, இந்த நெரிசலில் சிக்கி இறந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 min
October 08, 2025
DINACHEITHI - MADURAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
1 min
October 08, 2025
Translate
Change font size