Poging GOUD - Vrij

உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்த 3 மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை

DINACHEITHI - MADURAI

|

June 21, 2025

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரியகுளம் வட்டம் கீழவடகரை ஊராட்சி செல்லாங் காலனியை சேர்ந்த 3 மாணவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்புரிமை நிதியிலிருந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தேனி மாவட்டத்திற்கு கடந்த 16.6.2025 அன்று வருகை தந்தபோது, இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் பிற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்

புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

2 mins

January 19, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 mins

January 19, 2026

DINACHEITHI - MADURAI

ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை

ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 19, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - MADURAI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

Translate

Share

-
+

Change font size