Poging GOUD - Vrij
‘பறந்து போ' படத்துக்கு பட்ட கஷ்டங்கள்- ராம் உருக்கம்
DINACHEITHI - KOVAI
|July 11, 2025
"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ள டைரக்டர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் -ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது
-
கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'மெய்யழகன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது.
இந்த வருடத்தில் அவர் நடித்து வரும் 'சர்தார் 2' படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள 'கைதி 2' படம் இந்த ஆண்டு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 'கூலி' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு லோகேஷ் சில மாதங்கள் ஓய்வெடுத்த பிறகே அவர் 'கைதி 2' பக்கம் வருகிறார்.
அதனால், 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்துக்கு 'மார்ஷல்' என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதைதொடர்ந்து படத்தின் நன்றி அறிவிப்பு விழாவை படகுழுவினர் நடத்தினார்கள்.
Dit verhaal komt uit de July 11, 2025-editie van DINACHEITHI - KOVAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
1 mins
February 17, 2026
DINACHEITHI - KOVAI
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
February 16, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியாவின்முதல்முறையாக அசாமில் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
February 16, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்கு மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
February 15, 2026
DINACHEITHI - KOVAI
வங்கதேச தேர்தல்: பி.என்.பி. கட்சி அமோக வெற்றி
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
1 min
February 14, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியா- பிரான்ஸ் இடையிலான பிரமாண்டமான ரபேல் போர் விமான ஒப்பந்தம்
புதுச்சேரியில் அதன் உற்பத்தி மையம் அமையுமா?
1 mins
February 12, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக தேர்தலில் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா?
மு.க.ஸ்டாலின் கேள்வி
1 mins
February 12, 2026
DINACHEITHI - KOVAI
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்
1 min
February 11, 2026
DINACHEITHI - KOVAI
பாமக தலைவர் அன்புமணிதான்; தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 min
February 10, 2026
Translate
Change font size
