Poging GOUD - Vrij

பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....

DINACHEITHI - KOVAI

|

June 16, 2025

பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.

இது குறித்து பல்வேறு அனுமானங்கள் வெளியாகின்றன. 274 பேரை பலி வாங்கியுள்ள இந்த ட்ரீம் லைனர் விமானங்கள் பாதுகாப்பற்றவை என்ற கருத்து பரவலாக வைக்கப்பட்டுள்ளது. விபத்து 600 அடி உயரத்தை அடைந்த பிறகு நடந்துள்ளது. 50 அடி உயரத்தை அடைந்தவுடன் சக்கரங்களை உள்ளிழுக்காதது ஏன் என்று மாஜி கேப்டன் ஒருவர் வினவியுள்ளார்.

வழக்கம்போல் பழியை மதத்தின் மீது சுமத்துவதற்கு சிலர் வதந்திகளை பரப்பினர். அதற்கு விமான பராமரிப்பு நிறுவனம் துருக்கியைச் சேர்ந்தது என்ற தகவல் வசதியாக போயிற்று. விமானங்கள், விமான நிலையங்கள், விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளை பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற, நீண்ட அனுபவம் கொண்ட CELEBI என்ற அந்த நிறுவனம் தான் விபத்தின் தொடக்கப் புள்ளியான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் உட்பட ஒன்பது விமான நிலையங்களை இந்தியாவில் பராமரித்து வந்தது. ஆனால், அந்த நிறுவனம் வெளியேற்றப்பட்டு, கடந்த மே 15 முதல் அதானே ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம்தான் இத்தகைய பணிகளை செய்தது என்பது பின்னர் வெளியாயிற்று. எதுவாயினும், வதந்திகளை வாந்தி எடுப்பவர்கள், மதவாத கருத்தாளர்கள் மனிதத்திற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்.

MEER VERHALEN VAN DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - KOVAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - KOVAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Translate

Share

-
+

Change font size