இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
DINACHEITHI - DHARMAPURI
|September 15, 2025
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
-
பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு 15.9.1909 அன்று மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தமத் தலைவராகவும் திகழ்ந்தார். தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களைத் தம் தலைவராகக் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் சிறப்பான பல திட்டங்களை வழங்கினார். தாய் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக, "சென்னை மாகாணம்" என்று அழைக்கப்பட்டு வந்ததை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்தார்.
Dit verhaal komt uit de September 15, 2025-editie van DINACHEITHI - DHARMAPURI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Translate
Change font size

