Poging GOUD - Vrij
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
DINACHEITHI - DHARMAPURI
|May 29, 2025
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
-
சேலம் மே 29 - சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழையும், பகலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரின் கீழ் பக்க வாட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர் 15 அடி அளவிற்கு சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் கீழ் 7 அடிக்கு குகை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de May 29, 2025-editie van DINACHEITHI - DHARMAPURI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சென்னை மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை
தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்
1 min
April 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
மக்கள் அளித்த வாக்கு, ஜனநாயகத்தின் கேடயம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வர்ணனை
1 min
April 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை
கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்
திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’
சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.
1 mins
April 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது
தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.
1 min
April 16, 2026
Translate
Change font size

