Facebook Pixel கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 28, 2025

கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் ரெடுக்கப் பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்

மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’

சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

April 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.

time to read

1 mins

April 17, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது

தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.

time to read

1 min

April 16, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ. தி. மு. க .

time to read

1 min

April 16, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.

time to read

1 min

April 16, 2026

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.

time to read

1 mins

April 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

time to read

1 min

April 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம்

மகளிருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு

time to read

1 mins

April 14, 2026

Translate

Share

-
+

Change font size