Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது

DINACHEITHI - CHENNAI

|

July 08, 2025

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்- வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டம்சிதம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சியின் 6 வார்டுகளில் ' உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கஉள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 mins

January 24, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:

time to read

1 mins

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்

பியூஸ் கோயல் தகவல்

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார், வைத்திலிங்கம்

பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ. தி. மு. க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார்.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை; மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

கூட்டணி தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள்

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத் திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

time to read

1 min

January 22, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்தார், ஆளுநர்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தொடர்ந்து உரையை சபாநாயகர் படித்தார்

time to read

1 mins

January 21, 2026

Translate

Share

-
+

Change font size