Poging GOUD - Vrij
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
DINACHEITHI - CHENNAI
|June 30, 2025
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
-
அதாவது பஞ்சமி திதி காரணமாக தசரா ஊர்வலம் ஒருநாள் தள்ளி நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கு ஏற்ப இந்த ஆண்டு தசரா 11 நாட்கள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு (2025) மைசூரு தசரா விழா குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, கே.ஜே.ஜார்ஜ், சிவராஜ் தங்கடகி மற்றும் மைசூரு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் விவசாய பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மைசூரு தசரா விழா செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மொத்தம் 11 நாட்கள் தசரா விழா கொண்டாடப்பட உள்ளது.
Dit verhaal komt uit de June 30, 2025-editie van DINACHEITHI - CHENNAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்
ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
2 mins
January 29, 2026
DINACHEITHI - CHENNAI
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள் நடத்தி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!
1 min
January 29, 2026
DINACHEITHI - CHENNAI
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
1 min
January 29, 2026
DINACHEITHI - CHENNAI
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.
1 min
January 29, 2026
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டு இறுதிக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரை
1 mins
January 28, 2026
DINACHEITHI - CHENNAI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்
1 mins
January 28, 2026
DINACHEITHI - CHENNAI
தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 28, 2026
DINACHEITHI - CHENNAI
அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்
தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
1 mins
January 28, 2026
DINACHEITHI - CHENNAI
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
January 27, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுனர் ஆர்.என். ரவி கொடியை பறக்க விட்டார்
77-வது குடியரசு தின விழாவில் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
1 mins
January 27, 2026
Translate
Change font size

