Poging GOUD - Vrij
அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை....
DINACHEITHI - CHENNAI
|June 27, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் - மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட - நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!
தமிழ்நாடு! வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாவது இடம் நாம் இருக்கிறோம்! நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும் - மருத்துவக் குறியீட்டிலும் மூன்றாவது இடம்! பணவீக்கம் குறைந்த மாநிலம்! நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட - நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகிறது!
வேளாண்துறை மூலமாக பாசனப் பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது! தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்! தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில், தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறது! இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தலைநகரான சென்னையைச் சுற்றி மட்டும் வளர்ச்சி என்று செயல்படாமல், தமிழ்நாட்டின் அத்தனைப் பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று செயல்படுவதுதான் காரணம்! 'எல்லாருக்கும் எல்லாம்' என்பது போல் - 'எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்' என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால்தான், நகரப் பகுதிகளைப் போலவே கிராமப் பகுதிகளும் வளருகிறது!
நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன்!
நம்முடைய திருப்பத்தூருக்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், சுருக்கமாகச் சொல்கிறேன். - தலைப்புச் செய்திகளாக சொல்கிறேன்.
* 182 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூரில் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது!
* 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளது!
* 14 பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது!
Dit verhaal komt uit de June 27, 2025-editie van DINACHEITHI - CHENNAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?
திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது
1 mins
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்
12-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
Translate
Change font size
