Poging GOUD - Vrij
உழவரைத் தேடி - வேளாண்மை- உழவர் நலத்துறை” திட்டம்
DINACHEITHI - CHENNAI
|May 30, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் " உழவரைத்தேடிவேளாண்மை-உழவர்நலத்துறை" திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்குமுக்கியத்துவம் அளித்திடும் வகையில் சிறுதானிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி, உழவர்களின் வருமானத்தை பெருக்கிட வழிவகை செய்து வருகிறது.
புதிய தொழில்நுட்பங்களுடன், விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, 4 உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை : உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் - உழவர் நலத்துறையில் ஐந்து தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் 1,94,076 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de May 30, 2025-editie van DINACHEITHI - CHENNAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?
திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது
1 mins
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்
12-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும்
1 min
January 07, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
Translate
Change font size
