Newspaper
Dinamani Kanyakumari
அதிமுக கூட்டணியில் பாமக
தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
ரோகிணி பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
அஞ்சுகி ராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி கிளப், ரெட் ரிப்பன் கிளப் ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
குழித்துறை நகராட்சியில் மரக்கன்று நடும் பணி
குழித்துறை நகராட்சியில் 100 மரக்கன்றுகள் நடும் பணியை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் சனிக்கிழமை தொடக்கி வைத்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக்குறைவால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
அமலி அன்னை திருத்தலத் திருவிழா தொடக்கம்
திருச்செந்தூர் அமலிநகர் அமலி அன்னை திருத்தலத்தில் 85ஆவது திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது (படம்). செப்.8 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
அருணாச்சலா பள்ளியில் பெயிண்டிங் பயிற்சி
வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேர்ல்ட் ஸ்கூலில் மாணவர்களின் கலை, கற்பனைத் திறனை வெளிக்கொணரும் வகையில் டி-சர்ட்டில் பெயிண்டிங் வரையும் பயிற்சி நடந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடி புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மறைமாவட்டத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் பங்கு, ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய 67ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
தாப்பாத்தியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
எட்டயபுரம் வட்டம் தாப்பாத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை
நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்
உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியத்தை விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் மாநில அளவிலான கபடிப் போட்டி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப், தாமோதரன் நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பர்குழு ஆகியன இணைந்து நடத்தும், கே.முருகேசன் நாடார் நினைவுக் கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடிப் போட்டி சனிக்கிழமை இரவு சந்தன மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கியது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
பாமக கூட்டணிக்கு வரும்: இபிஎஸ்
அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
ஹாக்கி மகளிர் அணி கேப்டன்
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில், முதுநிலை மனித வள மேலாண்மைத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டிற்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Kanyakumari
கன்னியாகுமரியில் 2,868 பேருக்கு பணி நியமன ஆணை: ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா.
1 min |