Newspaper
Dinamani Thoothukudi
பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
புனித அந்தோணியார் ஆலயத்தில்...
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை தூயவர்களின் யோவான் ஸ்தேவான் ஆலய புனித அந்தோணியார் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
ஸ்ரீவைகுண்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி
தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு
உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
தவறவிட்ட நகைப் பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
சாத்தான்குளம் அருகே தவறவிட்ட நகைப்பையை ஒப்படைத்த காவலரை காவல் துணை கண்காணிப்பாளர், போலீஸார் பாராட்டினர்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ
ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
யுபியை வென்றது புணேரி பால்டன்
புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா
குல்தீப், துபே அபாரம்
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம்
கோவில்பட்டி அருள்மிகு பூதேவி, நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்
எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு; 'புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை'
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வ வாரியம் (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்
பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
2 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
ரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்
பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை (செப். 11) அனுசரிக்கப்படுகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்
அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்
சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ. 30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்
அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி, மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
ஸ்ரீவைகுண்டத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம்
சேவை குறைபாட்டால் நாகர்கோவிலைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Thoothukudi
தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்
குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.
1 min |
