Facebook Pixel சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி! | Nakkheeran - news - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!

Nakkheeran

|

October 19-22, 2024

அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி. என். சாய்பாபா மறைந்தார்.

- க.சுப்பிரமணியன்

சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அனீதி!

ஆனால், உண்மையில் அவரைக் கொன்றது இதயச் செயலிழப்பு இல்லை, காவல்துறையின் தவறான குற்றச்சாட்டும், நீதித்துறையின் தாமதமும், தவறாகப் பிரயோகிக்கப்பட்ட உபா வழக்கும்தான்.

ஒருபக்கம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த சாய்பாபா, மறுபுறம் தனது வாழ்நாள் முழுவதுமே, மனித உரிமை அமைப்புகளில் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். 2005-ல் அவர் புரட்சிகர ஜனநாயக முன்னணியில் உறுப்பினரானார். விரைவில் இவ்வமைப்பு ஆந்திர அரசால் தடைசெய்யப்பட்டது. 2009-ல், மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகளை அழித்தொழிக்க இந்திய அரசு 'ஆபரேஷன் கிரீன் ஹண்ட்' வேட்டையை தீவிரமாக மேற்கொண்டது. இதற்கெதிரான பிரச்சாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஜி. என். சாய்பாபா. ஆனால் அவரது போராட்டமும் எதிர்ப்பும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இருந்ததே தவிர தீவிரவாத வழிமுறையில் இல்லை.

MEER VERHALEN VAN Nakkheeran

Nakkheeran

Nakkheeran

TVK அட்ராசிட்டி!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததி லிருந்தே த.வெ.க. நிர்வாகி கள். எம்.எல்.ஏ.க்கள், அர அலுவலகங்கள், மருத்துவ மனைகளென பல்வேறு இடங்களுக்கு கும்பலாக சென்று ஆய்வு நடத்துவ தாகக்கூறி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்வது அரசு அலுவலர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி யுள்ளது.

time to read

4 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

பழிவாங்கும் படலத்தை தொடங்கிய ஜோசப் விஜய்! முக்தார் முதல் குறி?

நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.

time to read

2 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

ஓயாத மின்வெட்டும்

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

time to read

2 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

தி.மு.க.-வி.சி.க. கூட்டணி 'பணால்’? வேட்டு வைத்த ஆ.ராசா!

விஜய் தலைமையிலான த.வெ.க.வின் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வி.சி.க. ஆகியவை இணைந்தது குறித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் விமர்சனம் அரசியலையும் கடந்து அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது.

time to read

2 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

பத்திரிகையாளருக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்? த.வெ.க. அடாவடி!

தேர்தலின்போது “பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்.

time to read

1 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

எடப்பாடி VS லீமாரோஸ்

3-ல் 2 பங்கு அதாவது 32 தேவை. ஆனால் சட்ட ஆலோசனைகூட செய்யாமல் ஆசையின் தலைமையில் 25 பேர் எடப்பாடி தரப்பு

time to read

2 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

சிறுமி கொலை! சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு! -கோவை கொடூரம்!

கோவை, சூலூர் பள்ளப்பாளையம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியிடம் 'சாக்லேட் தருகின்றேன்' என்று கூறி 15 கி.மீ. தூரம் வரை கடத்திச்சென்று கொடூரமாக சிதைத்து கொலை செய்திருக்கிறான் இறந்து போன சிறுமியினுடைய அப்பாவின் நண்பன்.

time to read

2 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்சி மாற்றம்! கொலையோ கொலை!

கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.

time to read

1 min

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

உற்பத்தியின் எழுச்சி!

1950-க்குப் பிறகு தமிழகச் சிறைகளில் தொழில்மயமாக்கல் வேகமெடுத்தது.

time to read

3 mins

May 27-29, 2026

Nakkheeran

Nakkheeran

மாணவி கொலை! குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!

கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற + 2 மாணவி, மறுநாள் அதே முள் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

time to read

1 min

May 27-29, 2026

Translate

Share

-
+

Change font size