Poging GOUD - Vrij
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான் Gym!
Kungumam
|30-05-2025
இன்று மாற்றுத்திறனாளி பெண்கள் ஒவ்வொரு துறையிலும் நம்பிக்கையுடன் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
குறிப்பாக பாரா விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றனர். ஆனாலும் மாற்றுத்திறனாளி பெண்கள் பயன்படுத்துவதற் கென்று பிரத்யேக ஜிம் இதுவரை எதுவுமில்லை.
இந்நிலையில் தற்போது அந்தக் குறையை தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போக்கியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளி பெண்களுக் கான நல்லுலகக் காப்பகத்தின் உள்ளேயே பெருநகர சென்னை மாநகராட்சியானது மாற்றுத்திற னாளி பெண்களுக்கான ஜிம்மை இந்தியாவிலேயே முதல் முறை யாக உருவாக்கித் தந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள காம்தார் நகரில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை யில் இருக்கிறது இந்த ஜிம். ஒரு காலைப் பொழுதில் இந்தப் பிரத் யேக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றோம்.
மெடில்டா, மேரி, அருண் மொழி, நதியா என ஏழெட்டுப் பெண்கள் தம்பெல்ஸ் போடுவ தும், பார்பெல்ஸ் பண்ணுவது மாக இருந்தனர். இதில் மெடில் டாவும், மேரியும் வீல்சேர் வீராங்கனைகள். இதேபோல் அருண்மொழியும், நதியாவும் பாரா பவர்லிஃப்டர்கள். இவர் கள் அனைவருமே தேசிய அள வில் பதக்கங்களை வென்றவர்கள்.
இந்தக் காப்பகத்தின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலை வராக இருக்கும் மெடில்டா முத லில் பேசினார். “எனக்கு சென் னைதான். எட்டு ஆண்டுகளாக இந்தக் காப்பகத்துல இருக்கேன். வீல்சேர் கூடைப்பந்து விளை யாட்டுல பங்கேற்று வர்றேன்.நாங்க எந்த ஆக்டிவிட்டி யும் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உடல் பிரச் னைகள் வரும். அதனால், நான் விளையாட்டில் சேர்ந்தேன். நிறைய கோப்பைகள், விருதுகள், பரிசுத் தொகைகள் எல்லாம் வாங்கியிருக்கேன். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கேன்.
நாங்க விளையாட்டுல இருக் கிறதால ஜிம் ரொம்ப அவசிய மானது. ஆனா, வெளி ஜிம்மை அணுகுவது எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரொம்ப சிரமம். பொதுவா, எல்லா இடங்களிலும் ஜிம்மை முதல் அல்லது இரண்டாம் தளத் தில்தான் வச்சிருக்காங்க. நிறைய இடங்கள்ல லிஃப்ட் வசதியும் இல்ல.
Dit verhaal komt uit de 30-05-2025-editie van Kungumam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
