Facebook Pixel விளையாட்டுப் பசங்க! | Kungumam - entertainment - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

விளையாட்டுப் பசங்க!

Kungumam

|

21-02-2025

இருக்கும் புகழை வைத்து நடிகர்/நடிகைகள் அரசியல், பிசினஸ் உட்பட வெவ்வேறு துறைகளில் இறங்குவார்கள்.

- எஸ்.ராஜா

விளையாட்டுப் பசங்க!

சிலர் தங்கள் சிறுவயது விருப்பப்படி அவர்களே தேடிப் போவதும் உண்டு. அவர்களுக்குக் கிடைத்திருக்கும் புகழை வைத்து அவர்களைத் தேடி வருவதும் உண்டு.

பரதம் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் வசிக்கும் ஊரிலேயே பரதத்துக்கான பயிலகம் ஆரம்பித்து தங்களை பிசியாக வைத்துக்கொள்வார்கள். காஸ்டியூம் துறையில் ஆர்வமுள்ள நடிகர், நடிகைகள் சொந்தமாக துணிக்கடை ஆரம்பித்து தங்கள் வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்வதுண்டு.

அப்படி விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட நடிகர், நடிகைகள் பலருண்டு. அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக பல சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட், கால்பந்து, கபடி உட்பட பல்வேறு விளையாட்டு அணிகளை பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் சொந்தமாக வாங்கி வருமானம், புகழ் மேல் புகழ் பார்த்ததுண்டு. அவர்களைப் பற்றிய விவரங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

imageஷாருக்கான்

பாலிவுட்டின் மூன்று கான் நடிகர்களில் முதன்மையானவர் ஷாருக்கான். சினிமா சார்ந்த பல்வேறு துறைகளில் இவர் முதலீடு செய்திருந்தாலும் அடிப்படையில் இவர் தீவிர விளையாட்டு ரசிகர். குறிப்பாக கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். அதன் காரணமாகவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை ஏலம் எடுத்து அந்த அணியை சொந்தமாகக் கொண்டார். தவிர, டிரின் பேகோ நைட் ரைடர்ஸ் என்ற கிரிக்கெட் அணிக்கும் இவர்தான் உரிமையாளர்.

imageசமந்தா

தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவில் வெற்றிக்கொடி பறக்கவிட்டவர் சமந்தா. புயல் வீசினாலும், மன ஆரோக்யத்தில் வலிமை பெற்றவராக வலம் வந்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவர்.

தற்போது இவர் உலக பிக்கிள்பால் லீக்கில் (WPBL) சென்னை சூப்பர் சாம்ப்ஸ் என்ற அணியின் உரிமையாளராக உள்ளார்.

அது என்ன பிக்கிள்பால்?

'ஊறுகாய் பந்து' என்றுதான் இந்த விளையாட்டை மொழிபெயர்த்துள்ளது வீக்கிப்பீடியா. இந்த விளையாட்டு டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

MEER VERHALEN VAN Kungumam

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size