Poging GOUD - Vrij
இந்த வார ராசி பலன்
Balajothidam
|June 13-19, 2026
14-6-2026 முதல் 20-6-2026 வரை
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமை முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு.
எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்க முடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
மாணவ-மாணவியர்கள் கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்துகொள்ளும் நேரமாகும். உங்களது முன்கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றம் மிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
பெண்கள் மூலமாக வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலையை எளிதில் எடுக்கக்கூடிய யோகம் உண்டு. தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறையும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கக்கூடிய நேரமாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும்.
Dit verhaal komt uit de June 13-19, 2026-editie van Balajothidam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Balajothidam
Balajothidam
பணம் கட்டுக்கட்டாக வர வாஸ்து பலன் பெற்ற வீடு...
வாஸ்து சந்தேகங்களும், விடைகளும்...
1 mins
June 13-19, 2026
Balajothidam
கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2)
புராணங்களில் குறிப்பிடப்படும், சக்கரவாக பறவை, ஆகாயத்தில் பிறந்து, ஆகாயத்தில் மறையும்.
1 mins
June 13-19, 2026
Balajothidam
சனி, செவ்வாய் பார்வை! மக்கள் கவனம்!
2026 ஜூன் 19-ஆம் தேதி செவ்வாய், ரிஷப ராசிக்கு நகர்கிறார்.
1 min
June 13-19, 2026
Balajothidam
காதல் உணர்வு தூண்டும் கிரக அமைப்புகள்!
காதலை பாடாத கவிஞர்களே இல்லை.
1 mins
June 13-19, 2026
Balajothidam
3-ஆம் அதிபதி தரும் உபரி வருமானம்!
மகர ராசியின் 3-ஆம் அதிபதி குரு ஆவார்.
3 mins
June 13-19, 2026
Balajothidam
இந்த வார ராசி பலன்
14-6-2026 முதல் 20-6-2026 வரை
5 mins
June 13-19, 2026
Balajothidam
சரீரம் அழிந்தாலும் அழியாத பெண் சாபம்!
சுமார் 55 வயதுடைய ஒருவர், தன் மகனுடன் நாடியில் பலன் அறிய வந்திருந்தார்.
2 mins
June 13-19, 2026
Balajothidam
நட்சத்திரங்களும், உயிரினங்களும்...
ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில உயிரினங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்.
1 min
June 13-19, 2026
Balajothidam
பரணி நட்சத்திரங்களும், நன்மைகளும்...
இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும்.
2 mins
June 13-19, 2026
Balajothidam
மனிதர்களின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் மணி, மந்திரம், அவுஷதம்!
காலத்தின் கரங்களினால் கையாளப் படும் மானுட வாழ்வில், மூன்று விஷயங்கள் மட்டும் மனிதர்களின் மாற்றத்திற்கு வழி வகுக்கின்றது.
2 mins
June 13-19, 2026
Listen
Translate
Change font size
