Newspaper
DINACHEITHI - TRICHY
50 ஓவர் போட்டியில் அதிவேக அரைசதம்: டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்
அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் ரெட் அலர்ட் எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ரெட் அலர்ட் எதிரொலி யாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 20,000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி
தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
அருவியில் குளிக்க தடை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி சிந்தாமணியில் புதிய குடிநீர் தொட்டி: எஸ். பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி நகராட்சி 31வது வார்டு சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் திறந்து வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி
புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஜெர்மனியில் துணிகரம்: ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலில் 17 பேர் காயம்
முனீச்,மே.25ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பொதுமக்கள் குளிக்க தடை
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் பாடம் கற்பிக்க வேண்டும்...
ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.
2 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை-நீதிக்கே சென்றுள்ளார்
கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வரும் நிலையில், தாங்கி கொள்ள முடியாத பாஜக அறிக்கை திருத்த முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா அறிவுறுத்தலின் பேரில், போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!
- நடிகர் சூரி உருக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்
கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்
அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
2 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 21ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது - கார் பறிமுதல்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 3,87,000 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்
சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24, 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
டி 20-யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள் - கோலி புதிய சாதனை
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தகராறில் காயமடைந்த தொழிலாளி பலி
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கோயில் திருவிழா தகராறில் கீழே தள்ளிவிடப்பட்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.3000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்
பாஸ்டேக் புதிய விதிகள் என்னென்ன?
1 min |
May 25, 2025
DINACHEITHI - TRICHY
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது
1 min |
