Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - TRICHY

மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ஆ.7.25 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடிதிருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - TRICHY

மருத்துவ மனையில் இருந்த படியே அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

மருத்துவ மனையில் இருந்த படியே அரசின் திட்டங்கள்பற்றி அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். \" மக்கள் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்துங்கள்\" என அவர் அறிவுறுத்தினார்.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - TRICHY

உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

\"நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் அமலாகும். ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது\" என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

அமெரிக்காவின் கடலோர மாகாணமாக டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.1.38 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தொடக்க விழா

அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

பழனி, கீரனூரில் புதிய பஸ்கள் இயக்கம்

அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

ஆட்டோ டிரைவரை தாக்கிய ஜோதிடர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆறுமுகநகரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரியப்பன் (வயது 72). ஆட்டோ டிரைவரான இவர் வழக்கம்போல தனது ஆட்டோவை ஒரு திருமண மண்டபம் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்த முயன்றுள்ளார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

அரியலூர்: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது மாற்றுத்திறாளிகள் நலத்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடிய சிறப்புத் திட்டமாகும். அத்திட்டப்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன? என்பதற்கு தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி,ஜூலை.11தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வேப்பனப்பள்ளி & பேரிகை சாலை நாச்சிகுப்பம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

மதுரை: அரசு விடுதியில் உணவுவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தனியாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் விடுதியில் இட்லி, சாம்பார், சட்னி வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தேனி, ஜூலை.11தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழிக் குழுவினர் நேற்று தேனி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை

தர்மபுரி ஜூலை 11கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

போராட்டக்காரர்களை கண்டதும் சுடுங்கள்

பிரதமராக இருந்தபோது ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பேச்சு வெளியானது

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து....

1-ம் பக்கம் தொடர்ச்சி

3 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அருப்புக்கோட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

இது சுப்மன் கில்லின் ஹனிமூன் காலம்: கங்குலி சொல்கிறார்

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

ராமநாதபுரத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

ராமநாதபுரத்தில் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட 3 நாள் கருத்தரங்கு துவக்க நிகழ்வு நடந்தது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

பத்திரகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் நூறு ஆண்டு பழமையான அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போர் எதிரொலியாக, மக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டு உள்ளனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

காதலை ஏற்க மறுத்த பெண்ணின் காரை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லை.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எலான் மஸ்க்கின் "எக்ஸ்" சிஇஓ லிண்டா யாக்காரினோ ராஜினாமா

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

வேறு நபர்களுடன் செல்போனில் பேசியதால் காதலி கொலை கொண்டேன்

கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

உங்களுடன் முதல்வர் முகாம்: விண்ணப்பங்கள் வினியோகம்

தேனி, ஜூலை.11தமிழக முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற 15.7.2025ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மணி முதல் பிற்பகல் 5 மணி வரை போரெங்கநாதபுரம் வார்டு 7 அம்பேத்கார் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் வார்டு எண் முதல் வரை உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முகாம் நடைபெறவுள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

நோபல் பரிசுக்கு வந்த சோதனை...

எல்லோருக்கும் ஓர் இலட்சிய கனவு உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே கனவு நோபல் பரிசு. என்ன விலை கொடுத்தாய் எனும் அந்த பரிசை வாங்கத் துடிக்கிறார் அவர். அவரது ஆசையை உசுப்பி விடுவது போல அவ்வப்போது சில தலைவர்கள் அவருக்கு அனுசரணையாக நோபல் பரிசு பரிந்துரை அளிக்கிறார்கள். ஆனாலும் வேலைக்கு ஓணான் சாட்சியா? என்பது போல பரிந்துரைப்பவர்களும் அவரை விட சிறந்த அஹிம்சைவாதிகளாக இருக்கிறார்கள்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் இன்ஸ்டியூட் வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - TRICHY

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகர்ப்பகுதி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டெஸ்டில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

1 min  |

July 11, 2025