Newspaper
DINACHEITHI - TRICHY
நைஜீரியாவில் கனமழை, வெள்ளத்திற்கு 700 பேர் பலி?
நைஜீரியா நாட்டில் பருவகாலங்களில் மழை, வெள்ளம் என்பது புதிதல்ல. இதில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டுமொத்தவாழ்க்கையையும் வெள்ளம் புரட்டி போட்டு விடுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
டாஸ்மாக் - கனிமவள வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அதிரடி மாற்றம்
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
2026 தேர்தல் - தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
திராவிட மொழிகளின் தாய் தமிழ்தான்: கமலுக்கு ஆதரவாக பேசிய சீமான்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தக் லைஃப்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
லஞ்ச வழக்கில் ஜ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்
2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம் என உதயநிதி கூறி இருக்கிறார். மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கீஸ், கோகோ காப்: மெதல அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
வக்ஃபு சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அரசு தொடங்குகிறது
மத்திய அரசு சமீபத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் 2 சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட்
ஆசிரியர்கள் முதுநிலை மாணவர்கள்
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கும்: பிரதமர் மோடி பேச்சு
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (03.06.2025) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற \"செம்மொழி நாள்\" விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :-
4 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ராஜஸ்தானில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை
ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிட்ட கொடுமையின் வடிவம்
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும்
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பண்ணீர் அம்மன் கோவில் அருகே 3 மணி நேரம் ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆரம்பமாகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
சென்னை ஜூன் 4தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார். புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, 'எதிர்காலப் போர்' என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் அனில் சௌகான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
டொனால்டு டிரம்ப் - சீனா அதிபர் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கேப்டனுக்கும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆவேசமாக டேபிளை தட்டிய கார்ல்சன்- தனது ரியாக்ஷன் குறித்து குகேஷ் பேட்டி
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
