Newspaper
DINACHEITHI - TRICHY
இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்
ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தோவாளையில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத்தேடி உங்கள் ஊரில்\"திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில் 18.6.2025 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் (19.6.2025) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 400 பயனாளிக்கு வீடு கட்ட வேலை உத்தரவு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய மாணவருக்கு அமெரிக்கா இழைத்த கொடுமை...
வல்லரசு என்ற கோதாவில் வளரும் நாடுகளில் அமெரிக்கா செய்யும் கட்டப்பஞ்சாயத்தும் சண்டித்தனமும் அதிகம். இறக்குமதி வரி விகிதத்தை விருப்பம் போல் ஏற்றி, இறக்கி நட்பு நாடுகளைக் கூட தர்ம சங்கடத்தில் நெளியவிட்டது. சீனாவிடம் அதற்காக மூக்குடைப்பட்டு நின்றது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக கூறி, பிற நாடுகளிலிருந்து வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தி நாடு கடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடம்பூரில் புதிய தொழிற்பேட்டை
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை மருத்துவர் அருண் பிரசாத் விமான விபத்தில் உயிர் தப்பினார்
அகமதாபாத் ஜூன் 14நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத் உயிர் தப்பினார்.இவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது :-
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், பிரதமர் மோடி
குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியாவிமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை
டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் ‘கருப்புப் பெட்டி’ என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்' (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப்பதிவுகருவிமுக்கியப் பங்கு வகிக்கிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல் மாவட்டத்தில் 180 கால்நடை சிறப்புமுகாம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்தபகுதியே அதிர்ந்தது. விண்ணைமுட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
2 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டுப்பாளையம்: மீட்கப்பட்ட குட்டி யானை ஆனைமலைக்கு அனுப்பிவைப்பு
மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் பர பரபர பேச்சு
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக மிர்சி சிவா நடிக்க, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
அறுபடை வீடு தரிசனத்திற்கு கட்டணமில்லா பயணம்
ஜூலையில் விண்ணப்பிக்கலாம்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி: முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்துபகுதியில் அன்னை நல்வாழ்வுடிரஸ்ட் என்றபெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் எனமொத்தம் 59 பேர் உள்ளனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படும்படி அறிவுறுத்தல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு....
மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய குடிமக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
ஜெருசலேம், ஜூன்.14இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்
சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
ஈரோடு-காவிரிபாலம் இடையே தற்போதுள்ளஇரும்புபாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சிலரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - TRICHY
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
1 min |
