Newspaper
DINACHEITHI - NAGAI
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - NAGAI
பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்
பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: ரூ.70 லட்சம் சேதம்; 9 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் விடுமுறை தினத்தில் மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏரியில் பரிசல் சவாரி ஜிப்லைன் சவாரி செய்து உற்சாகம்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.23,219 கோடியில் 26 ஆயிரம் ....
தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மாமனாரை மிரட்டியவர் கைது
திருநெல்வேலி, ஜூன்.23திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த கோமதிநாயகம் (வயது 29), முத்துமாரி ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி அதே பகுதியில் உள்ள தனது அப்பா லெட்சுமணன் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது
கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து வைத்து விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது | வெளியுறவு துறை மந்திரி உறுதி
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் - இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்
போரின் பிடியிலுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை, குறிப்பாக ஆயிரத்திற்கும் மேலான குமரி மீனவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.4 லட்சம் பணம் வைத்து மெகா சூதாட்டம்: 16 பேர் அதிரடி கைது
3 கார்கள் - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்- 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானதிருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமிகோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்
அமெரிக்கராணுவம் (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ(Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
நிதி நிறுவன அதிபர் கொலையில் பெண்கள் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில தினங்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
2024 தேர்தலில் ரூ.6,268 கோடி நிதி பெற்ற பாஜக; ரூ.1,494 கோடி செலவு
காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி செலவழித்துள்ளது
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
குடும்ப தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
நாகை காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் மலைச்சாலையில் ரீல்ஸ் மோகத்தினால் கார் ஜன்னலில் உட்கார்ந்து செல்லும் இளைஞர்கள்
கொடைக்கானல் பூம்பாறை-மன்னவனூர் பிரதான மலைச்சாலையில் ரீல்ஸ் மோகத்தினால் வாகனங்களின் ஜன்னல் இரு புறங்களிலும் வாலிபர்கள் உட்கார்ந்து செல்கிறார்கள். இதனால் எதிரே வரும் வாகனம் இளைஞர்கள் மீது உரசும் அபாயம் உள்ளது எனவும், விபத்துகள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இண்டர் மிலன் அணிக்கு முதல் வெற்றி
கிளப் அணிக்களுக்கான 21வது உலககோப்பைகால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 குடும்பங்களில் நடந்த கொலை, தற்கொலை
பெங்களூரு,ஜூன்.23கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் வரத்தால் களை கட்டிய விற்பனை
ராயபுரம் ஜூன் 23தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஒகேனக்கல்லுக்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
தர்மபுரி ஜூன் 23தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
16 பேர் காயம்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும்,
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர் செந்துறை ஒன்றிய பகுதிகளில் ரூ.5.58 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ.47.42 லட்சம் மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.5.11 கோடி மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகள் ஆகியவற்றை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு
குன்னூர் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, ஜனநாயகத்திற்கு விஷம்
ராகுல் விமர்சனம்
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில்
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
1 min |