Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - NELLAI

செங்கோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் ரூ. 7.65 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்க மதிப்புக்கூட்டு தொகுப்பு, செயல் விளக்க திடல் அமைத்திட இலக்கு நிர்ணயம்

விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனைத்து அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை புத்தகங்கள் வழங்கப்படும்

அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

1 min  |

May 31, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ராணுவ விமானம் தரையில் விழுந்து 4 வீரர்கள் உயிரிழப்பு

கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளாக தென்கொரியா மற்றும் வடகொரியா உள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு

வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

மாநில உரிமைகளை அ. வைக்க மாட்டோம் எதிர்க்கட்சிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. என்று முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

புகையிலை தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

அரியலூர், மே.31அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

1 min  |

May 31, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாக்டீரியா தொற்று தாக்கி 8 பேர் உயிரிழந்த விவகாரம்: பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023-ம் ஆண்டு ஒரு பல் ஆஸ்பத்திரியில் பல் சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு பாக்டீரியா தொற்று தாக்கி உள்ளது. இது, மூளையில் தாக்கும் நரம்பியல் சார்ந்த பாக்டீரியா தொற்று ஆகும்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து மின்இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 6 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

பண்பொழி கோவிலுக்குள் நடிகர் மோகன்லால் வருகை செம்புவேல் காணிக்கை செலுத்தினார்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.36,354 கோடியாக நிர்ணயம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடுக்கும் பொருட்டு உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 31 வாகனங்களும், இந்த மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாணவிகள் விடுதி மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து வாகனங்கள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பலத்த காற்று கூடிய சாரல் மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்க வேண்டும்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை, மே.30கோவை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தென்காசி அருகே உள்ள சிறந்த சுற்றுலாத்தலமான பழைய குற்றாலம் அருவி பல்லாண்டு காலமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

மாற்றுக் கட்சி இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்

தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் 25 பேர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைத ளங்களில் தகவல் பரவியது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

23 வயது வாலிபர் மீது 40 வயது பெண் பாலியல் புகார்

ஜம்முவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். நொய்டாவைசேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு சமூகவலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பின் எலான் மஸ்க் கைசிறந்தநிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் முதலமைச்சர் பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

விதை பரிசோதனை நிலையத்தில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 1,370 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 30, 2025