Newspaper
DINACHEITHI - CHENNAI
வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி
சென்னைபெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரதுமனைவிதுர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலாவாக காரில் புறப்பட்டார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2’
முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
குறைந்த பட்ச இருப்பு தொகை விதியை பரோடா வங்கி நீக்கியது
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை பரோடா வங்கி நீக்கம் செய்து விட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு
புதுடில்லி:சேமிப்புகணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைபராமரிக்காவிட்டால், அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறையைகைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
கடற்கரை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி வேன் விபத்தில் குழந்தைகள் பலி; அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்
நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதுதான் ஓர் அரசின் முதல் கடமையாகும் என செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
நேபாள நாட்டை சேர்ந்தவரிடம் மோசடி
நேபாள நாட்டைச் சேர்ந்த பிரேம்குமார், வ/34, த/பெ. கியான் ராஜ் ஆலே என்பவர் சென்னையில் உள்ளதனியார் நிறுவனத்தில் தங்கி மெசின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துவந்தது. கொரோனாபரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
மராட்டிய மாநிலத்தில் புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட அரசு உத்தரவு
மும்பையில், 'கபூதர்கானாஸ்' எனப்படும், புறாக்களுக்கு உணவளிக்கும், 51 இடங்களை மூட மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது
ஆயிரம் கனவுகளோடுபள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது என உதயநிதி கூறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - CHENNAI
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
மும்பை போரிவிலி கண்பத் பாட்டீல்நகரில் வசித்துவருபவர் பப்பு மனுரத்தோட் (வயது 32). இவரதுமனைவிரேஷ்மா(27). கடந்த சில நாட்களாகவே கணவப்பிரச்சினைதொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பப்பு மனு ரத்தோட் மனைவி ரேஷ்மா மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
பள்ளிமாணவிகள் கர்ப்பமானால் ஒருலட்சம் ரூபாய்வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தசுஹா-ஹாஜீபூர் சாலையில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் பஸ் மோதியதாக கூறப்படுகிறது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது
5 லட்சம் பக்தர்கள் சாமி கும்பிட்டனர்
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு - த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 58,500 கன அடியாக நீடிப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியை கொன்ற புலி சிக்கியது
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு அருகே கடந்த மே மாதம் ரப்பர் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த சோக்காடுகல்லமுலாபகுதியை சேர்ந்த அப்துல்கபூர்(வயது45) என்றதொழிலாளிபுலிதாக்கியதில் பலியானார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு உள்ளனர். கடந்த 3-ந்தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கவர்னர் மனோஜ் சின்காயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
எலான் மஸ்க் கட்சி ஆரம்பித்தது அபத்தமானது
அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
இன்போசிஸ் நிறுவனத்தில் இனி தினமும் 9.15 மணி நேரம் வேலை
உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள்
அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் அதிகளவில் விண்ணப்பித்து சேர்க்கைக்காககாத்திருப்பதை அறிந்து, தமிழ்நாடுமுதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 2025-26 கல்வியாண்டிற்குமாணாக்கர்கள் உயர்கல்வி பெற 20 சதவீதம் கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது ஏன்?
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விளக்கம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்
தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் வழங்கப்பட்டன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி- தொடரை வென்றது ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிசெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு
ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
1 min |
