Newspaper
DINACHEITHI - CHENNAI
இது சுப்மன் கில்லின் ஹனிமூன் காலம்: கங்குலி சொல்கிறார்
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்ததால் 233 பேர் பாதிப்பு
ஹாங்காங், ஜூலை.11சீனாவின் வடமேற்கே தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்ற பெயரில் அமைந்த தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
மனைவியின் கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்தக் கூடாது
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், மைனர் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை தடுத்து நிறுத்துங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்" செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென் 1 (Genl) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டதா?
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
பா.ம.க.வில் மகள் காந்திமதிக்கு பதவியா?
தைலாபுரம் ஜூலை 11பா.ம.க. சார்பாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கனமழையால் நேபாளம் - சீனாவை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
நேபாளம் - சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் இருநாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ரசுவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
பால் நிறுவனத்தில் ரூ. 45 கோடி கையாடல்; மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டில் உள்ள அறையில் நவீன் பஞ்சலால் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம்
மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
அருப்புக்கோட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
எலான் மஸ்க்கின் "எக்ஸ்" சிஇஓ லிண்டா யாக்காரினோ ராஜினாமா
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
அமெரிக்காவின் கடலோர மாகாணமாக டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
போராட்டக்காரர்களை கண்டதும் சுடுங்கள்
பிரதமராக இருந்தபோது ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பேச்சு வெளியானது
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்
உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி நாடகம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
வல்லக்கோட்டை கோவில் விவகாரம் செல்வப்பெருந்தகை வீட்டுக்கு சென்று வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் கோயிலுக்கு சென்ற நிலையில், முதலில் கோயில் மேலே செல்ல அவருக்கு அனுமதிமறுக்கப்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து அவர் கோயில் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன்மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?
சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
கூட்டணியை நம்பிதான் திமுக நாங்கள் மக்களை நம்பி தேர்தல் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைதொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
"சீனாவுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை" திட்டம் /74 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது
ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்குபயணிக்கபாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
நமீபியா நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
பிரதமர் மோடிகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில்மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
13 பேர் காயம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பரந்தூர் விமான நிலையம்: நிலம் வழங்கியவர்களுக்கு உடனடி இழப்பீட்டுத் தொகை
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தகவல் ஆட்சித்தலைவர்கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
1 min |
