Newspaper
DINACHEITHI - CHENNAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.16 அடியாக கிடுகிடு உயர்வு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
திபெத் குழந்தைகள் 10 லட்சம் பேரை பெற்றோரிடம் இருந்த பிரித்த சீனா
அதிர்ச்சி தகவல்
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
லார்ட்ஸில் சதம் அடித்தார் கே.எல். ராகுல்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் லண்டன்லார்ட்ஸ்மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3 ஆவது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவுஇடைவேளையின்போது 98 ரன்கள் எடுத்திருந்தார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
மேற்கு வங்காளத்தில் கனமழைக்கு 2 பேர் பலி
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் நேற்றுமுன்தினம் கனமழை வெளுத்துவாங்கியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 பேர் பலியாகினர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் நபர்
தனது பாதுகாப்புக்காக கேமரா பொருத்திய ஹெல்மெட் அணிந்து செல்வதாக இளைஞர் கூறியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும்- தமிழிசை சொல்கிறார்
திமுக அரசு காப்பி அடிப்பதை நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் என தமிழிசை கூறி இருக்கிறார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
இங்கிலாந்து வீரர் கிராலியிடம் சீறிய சுப்மன் கில் சமாதானப்படுத்தினார், டக்கெட்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வதுடெஸ்ட்போட்டிலார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 110 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதிஇஸ்ரேலுக்குள்புகுந்து பயங்கரவாததாக்குதலநடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 225 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்- இரவாக கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது
அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
அறமான கல்வி கற்பிக்க அறநிலையத்துறை பணம் செலவழிப்பதில் தவறில்லை...
மீண்டும் பாஜகவுடன் உறவு கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இந்துத்துவ குரலில் பேசத் தொடங்கி விட்டார். அதில் ஒன்றுதான், \"இந்து அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது தவறு\" என்ற அவருடைய பேச்சு. அதுவும் சாதாரணமாக குறை கூறவில்லை. அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
எம்.பியான பிறகு மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை: கங்கனா ரனாவத் கவலை
இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கங்கனா ரனாவத், எம்.பி பதவியில் அதிக வேலை இருப்பதாக கூறியுள்ளார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
சரக்கு ரெயிலில் தீ விபத்து - சிலிண்டரை எடுத்து சென்று பொதுமக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர்
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
‘நான் இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கவேண்டியது’
நடிகை வனிதா விஜயகுமார் முதன் முதலாக இயக்கியுள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் நாயகியாக அவரே நடித்தும் இருக்க, நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்து இருக்கிறார். மற்றும் ஷகிலா, ஆர்த்தி, கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன், பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி ஆகியோரும் நடிக்க வனிதாவின் மகள் ஜோவிதா தயாரித்து இருக்கிறார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும் - கமல்ஹாசன்
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை திகழ்கிறது. சோழர் காலத்தில், 'சிங்கபுரி' என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
பீகாரில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொலை- போலீஸ் விசாரணை
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஷேக்புரா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர கெவத் (வயது 52). பா.ஜ.க. சேர்ந்த அவர் அக்கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
அஸ்தரா ஏவுகணை சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு
புவனேஸ்வர்:ஜூலை 14ஒடிசா கடலோர பகுதியில் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
ஈரானில் துணிகரம்: நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும்மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
சரக்கு ரெயிலில் தீ விபத்து - சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைப்பு
சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குயாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
முதல் இன்னிங்சில் 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்
இந்தியா படைத்த மற்றொரு சாதனை
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆசிரியர்
சேலம் மாவட்டம்ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா: 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது, இங்கிலாந்து
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து அணிவிக்கெட்டுகளை இழந்தது.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
கொலை மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்காததல் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வரும் நபர்
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரின் கவுரி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை'ஹெல்மெட் மனிதன்’ என்று இணையவாசிகள் அழைத்து வருகின்றனர்.
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை வீடு வீடாக சென்று தெரிவிக்க வேண்டும்
திருவண்ணாமலை.ஜூலை.14திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் பகுதியில் தி.மு.க.சார்பில்வடக்கு மண்டல வாக்குச்சாவடிபாகமுகவர்கள் பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
2 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளிகளில் ப வடிவ இருக்கை மாணவர்களை பாதிக்கும்
மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;-
1 min |
July 14, 2025
DINACHEITHI - CHENNAI
சிதம்பரத்தில் வரும் 15-ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்
சிதம்பரத்தில் 15.7.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடங்கப்படவுள்ள தையொட்டி - தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் தலைமையில் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க-வினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும்
தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
உங்களது பேஸ் பால் ஆட்டம் எங்கே? இங்கிலாந்து வீரர்களை கிண்டலடித்த இந்திய வீரர்கள்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடி வருகிறது.
1 min |
