Newspaper
Dinamani Tiruchy
மெட்ரோ ரயில் போக்குவரத்தில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்
மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும் என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு
அமைச்சர்கள் பங்கேற்பு
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பஞ்சப்பூரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.என். நேரு.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்ட வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
திருச்சி அருகே துறையூரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
நாட்டின் முக்கியப் பிரச்னை 'வாக்குத் திருட்டு'
மணிப்பூருக்கு பிரதமர் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
1,107 எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி!
நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
செப்.22-இல் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பயிற்சி
சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22-ஆம் தேதி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மணிப்பூர், 4 மாநிலங்களுக்கு பிரதமர் இன்று முதல் பயணம்
மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13) முதல் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும்,ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளதால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவர் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவர் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்துக் கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபர் அவரது மனைவி, மகன் கண்முன்னே தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
கார்த்திகேயன் வெற்றி; பிரக்ஞானந்தா, குகேஷ் டிரா
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற, ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் டிரா செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
எல்ஃபின் நிறுவன மோசடி: தென்காசியில் ஒருவர் கைது
எல்ஃபின் நிறுவன மோசடி தொடர்பாக தென்காசியில் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அரசுக் கல்லூரியில் மருத்துவப் பரிசோதனை முகாம்
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அண்ணா பிறந்த தினம்: செப்.15-இல் திமுக மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தை யொட்டி, திமுக சார்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு, முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
காலாண்டுத் தேர்வு: திறன் திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்
அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் அடிப்படைக்கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேன் மோதி 8 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு எந்த ஓர் இந்திய குடிமகனுக்கும் அரசியல் கட்சி தொடங்க முழு உரிமை உண்டு.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பவுன் ரூ.82,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,920-க்கு விற்பனையானது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருச்சியில் இன்று கல்விக் கடன் முகாம்
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை
உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
நலிவடையும் தொழில்களை மீட்க முதல்வர் எதுவும் செய்யவில்லை
நலிவடையும் தொழில்களை மீட்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min |
