Newspaper
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம்: தவறை உணர்ந்த மத்திய அரசுக்கு பாராட்டு
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்ததன் மூலம், 8 ஆண்டுகள் கழித்து தனது தவறை உணர்ந்த மத்திய பாஜக அரசைப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
காவல் பணி எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு செப்.8-இல் தொடக்கம்
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆயுதப் படை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 8-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்கிறது
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை உயர்கிறது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணிப் பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்
ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
கோட்டையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
தேவகோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திரைப்பட நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்விதப் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்றது என்எல்சி
சர்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய 400 பேர் பதிவு
தேனியில் வியாழக்கிழமை 400 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்குப் பதிவு செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் சர்வதேச மாநாடு
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பாக சர்வதேச மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
302 மாநில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆர் ஆய்வு அறிக்கை
நாடு முழுவதும் 302 அமைச்சர்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
தேனி மாவட்டம், கம்பத்தில் மாநில நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் வியாழக்கிழமை இடித்து அகற்றினர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தர்கள் அனுமதி
பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்
பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ரூ.78.36 லட்சத்துக்கு உறுதியான புத்தக விற்பனை!
திண்டுக்கல்லில் நடைபெறும் 12-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ.78.36 லட்சத்துக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், பதிப்பக உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்
மக்கள் விரும்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பிரதமருக்கு அவமதிப்பு: ராகுல் வருத்தம் தெரிவிக்க மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தல்
பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் உரிமை யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியர்!
கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளார் கேரள பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம்
90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
1,862 கோடி டாலராக உயர்ந்தது அந்நிய நேரடி முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயர்ந்து 1,862 கோடி டாலராக இருந்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - ஆப்கானிஸ்தான் 'டிரா'
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்கள் இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கோலின்றி 'டிரா' செய்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கம்
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
3 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பெரியகுளத்தில் நூல் வெளியீடு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 'திருக்குறளும் பொருட்குறளும்' என்ற நூலை கவிஞர் வைரமுத்து வியாழக்கிழமை வெளியிட்டார்.
1 min |
